பொருளாதாரத்தின் வகை
அரசியல் படிப்பதென்றால், அது செயல்படும் களம் பற்றிய அறிவு வேண்டும். அதற்கு உதாரணம் வேண்டும். பல்வேறு வகை அரசியல் உண்டு. அவற்றை வகை அறிந்து பிரித்து சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கு இருபக்கம் உண்டு. நல்ல அரசியல். மோசடி அரசியல். அதுபோலவே, பொருளதாரத்திலும் இந்த விதி பொருந்தும். பொருளாதாரத்தின் வகை தெரிய வேண்டும். அது செயல்படும் இந்திய களம் பற்றி தெரிய வேண்டும். அவற்றின் வகைகள் தெரிய வேண்டும். அவற்றுக்கு எதிரிகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.